புதிய ஐடியாக்களுடன் தடம் பதித்த தொழில் முனைவோர்களுக்கு ’சின்னி கிருஷ்ணன் விருதுகள்’

Your Story - 9th September 2018

கவின்கேர் - எம்எம்ஏ இணைந்து ’சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. 8வது ஆண்டாக நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு இன்னோவேஷன் மற்றும் சிறந்த சிந்தனைக்காக (Great Ideas) 4 பேருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த பெருமைமிக்க விருது வழங்கும் நிகழ்ச்சியை, FMCG நிறுவனமான கவின் கேருடன் இணைந்து மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷனான (எம்எம்ஏ) ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சிறந்த சிந்தனைகளுக்கான விருதின் முக்கிய நோக்கமே பெரிய எண்ணங்களை அங்கீகரித்து வளர்ப்பதாகும். இந்த நிகழ்ச்சியில் கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சி.கே.ரங்கநாதன் பேசுகையில், ’சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள்’ கடந்து வந்த பாதை மற்றும் வளர்ச்சியை பார்க்கும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விருதுகள் சிறு தொழில்முனைவோர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
அளவில் பெருக்கத்தை ஏற்படுத்தி வளர்கிறது என்று கண்டுபிடித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் மிகவும் எளிதானது, உற்பத்தி செலவு குறைவாக உள்ளது, மரக்கன்றுகளின் மரபணு தூய்மை உறுதி செய்யப்படுகிறது, இதன் விளைவாக விவசாயிகளின் மகசூல் மற்றும் வருமானம் அதிகரிக்கும்.

For more information on this press article, visit https://yourstory.com/tamil/chinnikrishnan-innovation-awards-for-innovative-entrepreneurs

About MinionLabs

MinionLabs is the World Leader in Energy Efficiency for Cities, Businesses, and Consumers for the Internet of Things. Our Artificial Intelligence-based products, systems, and services enable our users to be energy efficient, reduce carbon footprint, prevent climate change and make people’s lives safer and comfortable, and businesses more productive and cities more livable in a sustainable way. Visit us at www.minionlabs.tech